தொரப்பாடிக்கு அருேக உள்ள கேசவபுரம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பின்பக்கம் புத்தேரி தெரு உள்ளது. எங்கள் தெருவில் உள்ள தார் சாலை பெயர்ந்து நடந்து செல்லக்கூட தகுதி இல்லாத நிலையில் உள்ளது. எங்கள் தெருவில் உள்ள சாலையை பெயர்த்தெடுத்து விட்டு புதிதாக சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வே.சதீஷ்குமார், கேசவபுரம்.