தார் சாலை போட ேவண்டும்

Update: 2022-07-17 16:55 GMT


வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் அருகில் உள்ள அழகிரிநகர் 3-வது மெயின்ரோடு வடக்கு, தெற்கு என இரு பகுதிகளாக உள்ளன. அதில் வடக்குப் பகுதியில் மட்டும் தார் சாலை போடப்பட்டுள்ளது. தெற்குப் பகுதியில் தார் சாலை அமைக்க கருங்கல் ஜல்லிக்கற்கள் கொட்டி உள்ளனர். ஆனால், இன்னும் தார் சாலை பணிைய தொடங்கவில்லை. அந்த வழியாக பள்ளிக்கு ெசல்வோர் முதியோர் நடந்துசெல்ல சிரமப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் சாலையை போட ேவண்டும்.

-எம்.ஜி.ேலாகநாதன், வேலூர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது