திருப்பத்தூர் அருகே பாச்சல் ஊராட்சியில் பசுமை நகர் உள்ளது. இங்கு குழந்தைகள் இல்லம் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது. அந்த வழியாக செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே பசுமை நகருக்கு செல்லும் சாலையை தார் சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.