தார் சாலை சேதம்

Update: 2025-01-05 19:23 GMT

காட்பாடி சில்க் மில் பகுதியில் இருந்து சட்டக்கல்லூரி செல்லும் தார் சாலை போடப்பட்ட 4, 5 மாதங்களிலேயே சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர். சாலையை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, வேலூர்.

மேலும் செய்திகள்