வேகத்தடைக்கு வெள்ளை பெயிண்டு அடிக்க வேண்டும்

Update: 2025-03-02 19:35 GMT

வந்தவாசி இந்திராநகர்-சேத்துப்பட்டு சாலையில் தனியார் பள்ளிக்கூடம் எதிரே வேகத்தடை உள்ளது. இரவில் வருவோருக்கு அந்த வேகத்தடை இருப்பது தெரியவில்லை. இரவில் வரும் வாகனங்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் ஏறி இறங்கும்போது குலுங்குகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடையில் வெள்ளை பெயிண்டு அடிக்க வேண்டும்.

-பவானி பழனி, வந்தவாசி. 

மேலும் செய்திகள்

சாலை சேதம்