தேவையற்ற இடங்களில் வேகத்தடைகள்

Update: 2025-03-09 20:15 GMT

அரக்கோணம் காந்தி நகர் ரத்தினம் தெரு, அண்ணா தெரு, காந்தி நகர் - மாதவ நகர் செல்லும் பிரதான சாலை உள்ளிட்ட தெருக்களில் அரசு விதி முறைகள் இன்றி 10 அடிக்கு ஒரு வேகத்தடைகளை குடியிருப்பு வாசிகளே அமைத்துள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் நகராட்சி நிர்வாகம் வேகத்தடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், அரக்கோணம்.

மேலும் செய்திகள்