போளூர் பஸ் நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணிகள் மந்தமாக நடக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை விரிவுப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-அரசு, போளூர்.