சாலையோர மணல் குவியல்

Update: 2025-05-25 19:25 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கிரீன் சர்க்கிள் செல்லும் சர்வீஸ் சாலையில் மணல் குவியல் காணப்படுகிறது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மணல் குவியலில் சிக்கி கீழே விழும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோர மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொன்னுசாமி, வேலூர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது