குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஆசிரியர் குடியிருப்புக்கு செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் குடிநீர் திருப்பு குழாய் திறந்த வெளியாக சாலை மட்டத்தை விட உயரமாக உள்ளது. இது, பாதசாரிகள் கால்களை பதம் பார்த்து, வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்தி வருகிறது. உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நடேசன், குடியாத்தம்.