சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு

Update: 2025-03-02 20:07 GMT

பாணாவரத்தில் அம்பேத்கர் சிலை அருகில் சாலையை ஆக்கிரமித்து பல்வேறு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கடைகளால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. சாலையோரம் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முனுசாமி, பாணாவரம். 

மேலும் செய்திகள்

சாலை சேதம்