கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2025-07-20 17:40 GMT

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பொதுமக்கள் புகார் மனுக்கள் கொடுக்க வருகின்றனர். அந்தச் சாலை சரியில்லை. சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டி பல மாதங்கள் ஆகிறது. ஆனால், இன்னும் சாலை ேபாடவில்லை, சாலை போடும் பணியை கிடப்பில் போட்டு விட்டார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு செல்லும் சாலையை விரைவில் அமைக்க வேண்டும்.

-த.நித்தியானந்தம், காரை. 

மேலும் செய்திகள்