ஈரோடு பாப்பாத்திக்காடு பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்கிறார்கள். இதன் காரணமாக கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.