பழுதான சாைலயை சீர் செய்வார்களா?

Update: 2026-06-07 18:46 GMT

திருப்பத்தூர் அருகே பெரியகரம் ஊராட்சி அம்மையப்பன் வட்டத்துக்கு திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் இருந்து செல்லும் இணைப்பு சாலை பழுதடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பழுதான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குமரேசன், பெரியகரம்.

மேலும் செய்திகள்