சாலை ஆக்கிரமிப்பை அகற்றுதல்

Update: 2026-06-07 17:36 GMT
தேனி-கம்பம் சாலை மின்மயானத்திற்கு செல்லும் பாதையில் இருசக்கரம் பழுது பார்க்கும் கடைக்காரர்கள் மற்றும் பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகாரர்கள் சாலையை ஆக்கிரமித்து கொண்டுள்ளதால் மின்மயாத்திற்கு செல்லுபவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்லுவதற்கு மிகவும் இடைஞ்சலாக உள்ளது அத்துடன் முனைப்பு பாதையில் பேனர்கள் உரிய அனுமதியில்லாமல் வைப்பதால் போக்குவரத்து நெருக்கடியும் விபத்து ஏற்பட வாய்ப்பும் உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகமும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்