சேதமடைந்த சாலை

Update: 2026-06-07 18:12 GMT

ஈரோடு பாரதி தியேட்டர் சாலையில் இருந்து சத்தி ரோடு செல்லும் பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல சிரமமாக உள்ளது. தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்