தார் சாலை அமைக்க வேண்டும்

Update: 2026-06-07 19:14 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு தினமும் பலர் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் பாதை மண்சாலையாக உள்ளது. மண் சாலையை தார்சாலையாக அல்லது சிமெண்டு சாலையாக அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோவிந்தன், காவனூர்.

மேலும் செய்திகள்