ஆபத்தான குழி

Update: 2026-06-07 18:14 GMT

மொடக்குறிச்சி 46 புதூர் கிராமம் அருகே நொச்சிப்பாளையம் பகுதியில் குடிநீர் குழாய்க்காக குழி தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் குழிக்குள் தவறி விழுந்துவிட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக காயம் அடைந்து வருகின்றனர். எனவே குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்