குண்டும், குழியுமான சாலை

Update: 2026-07-19 15:54 GMT

குஜிலியம்பாறை ஒன்றியம் செட்டிப்பட்டி புதூா் கோவில் அருகே உள்ள தாா்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்