சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-07-19 16:23 GMT

எாியோடு அருகே தண்ணீா்பந்தம்பட்டியில் இருந்து புளியம்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயா்ந்து குண்டும், குழியுமாக சாலை மாறியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்