நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி முன்பாக சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அங்கு பொதுமக்கள், நோயாளிகள் சாலையைக் கடக்க சிரமப்படுகின்றனர். எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.