ஸ்ரீவைகுண்டம் தாலுகா வரதராஜபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காடுவெட்டி பாலத்தின் ஏரல்-திருவைகுண்டம் சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே இந்த சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.