கடையநல்லூர் தாலுகா சேர்ந்தமரம் அருகே வேலப்பநாடாரூர் பஸ் நிறுத்தம் பகுதியில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. எனவே அங்கு வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.