புதுவை காராமணிக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியில் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?