சேதமடைந்த சாலை

Update: 2026-06-07 18:13 GMT

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் கே.என்.கே.சாலை மற்றும் திருநகர்காலனி, கிருஷ்ணம்பாளையம் சாலைகளில் பல இடங்கள் குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன. வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்