வேலூர் கொணவட்டத்தில் இருந்து பெரியார் நகர் செல்லும் வழியில் கால்வாயை கடக்க அமைக்கப்பட்டு இருந்த தடுப்புச்சுவருடன் கூடிய பாலம் சேதம் அடைந்தது. முற்றிலும் சேதம் அடைந்து போக்குவரத்துத் தடை ஏற்படும் முன், பலத்தை அதிகாரிகள் சீரமைப்பார்களா?
-மதியழகன், வேலூர்.