கடமலைக்குண்டு நேருஜிநகரில் இருந்து சிரப்பாறை வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை விரைந்து சீரமைக்கை வேண்டும்.