குண்டும், குழியுமான சாலை

Update: 2026-02-15 07:21 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் அவ்வப்போது வாகனஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்