சேதமடைந்த சாலை

Update: 2026-02-15 08:46 GMT

ஈரோடு திரு.வி.க. சாலையில் இருந்து பாரதி தியேட்டர் சாலை செல்லும் வளைவு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் எதிரே பஸ் போன்ற வாகனங்கள் வரும்போது ஒதுங்க முடிவதில்லை. இதன் காரணமாக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்