சீரமைக்கப்படுமா?

Update: 2026-02-15 07:26 GMT

சிவகங்கை மவாட்டம் தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும் சில வாகனஓட்டிகள் சாலையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்