குண்டும் குழியுமான சாலை

Update: 2026-07-05 17:20 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் அருகே வளையாபதி தெருவில் உள்ள சாலை கடும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி அடிக்கடி விபத்துகளில் சிக்கி, பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்