வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2026-07-05 16:45 GMT

 ஈரோடு சூளை பகுதியில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ள ஈ.பி.பி. நகரில் 4 சாலைகள் சந்திக்கின்றன. இந்த வழியாக வரும் வாகனங்கள் அதிகவேகத்தில் வருகின்றன. இதனால் எதிரே உள்ள கடைகளுக்கு செல்வதற்கு பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். அந்த சாலையில் வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்