குண்டும் குழியுமான சாலை

Update: 2026-07-05 16:31 GMT
குற்றாலம் அண்ணா சிலைக்கு பின்புறமுள்ள ஆற்றுப்பாலத்தின் வடபுறம் வழியாக மகளிர் கல்லூரிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் சாைலயில் தண்ணீர் தேங்குகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்