சாலை வசதி வேண்டும்

Update: 2026-07-05 16:31 GMT
வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து கற்பக விநாயகர் கோவில் தெருவில் பாதி தூரத்துக்கு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே மீதமுள்ள தூரத்துக்கும் சாலை அமைத்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்