தார்சாலை அமைக்க வேண்டும்

Update: 2026-07-05 16:42 GMT

அளுக்குளி கோபிபாளையம்கிராமம் அருகே அம்மன் நகரில் உள்ள சாலை மண் சாலையாக உள்ளது. இதனால் அருகில் இருக்கும் பாசன வாய்க்காலில் தண்ணீர் அதிகம் வரும்போது பொங்கி சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல சிரமமாக உள்ளது. சிமெண்ட் சாலை அல்லது தார்சாைல அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்