கம்பம் புதிய பஸ் நிலையத்தின் மேற்கு நுழைவு வாயில் பகுதியில் உள்ள வேகத்தடை வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. மேலும் வேகத்தடையை கவனிக்காமல் வாகனங்களில் பஸ் நிலையத்துக்கு வருபவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே வேகத்தடையை விரைந்து அகற்ற வேண்டும்.