மண் குவியல் அகற்றப்படுமா?

Update: 2026-07-05 19:27 GMT

திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் சாலை நடுவே தடுப்புச்சுவர் (சென்டர் மீடியன்) அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்புச்சுவர் அருகே மண் குவிந்து கிடக்கிறது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மண் குவியலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர், பொம்மிகுப்பம்.

மேலும் செய்திகள்