ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு எதிரில் பைபாஸ் சாலையில் கால்வாய் மூடிகள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கால்வாய் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தங்கத்துரை, பூட்டுத்தாக்கு.