ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் இருந்து நந்தியாலம் செல்லும் இணைப்பு சாலை சேதம் அடைந்து, பள்ளமாக உள்ளது. அந்தப் பள்ளத்தால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சேதம் அடைந்த சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பத்மநாபன், ரத்தினகிரி.