தார் சாலை வேண்டும்

Update: 2026-02-15 10:16 GMT

திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பாக்கம் சி.டி.ஏ. நகர் 1-வது தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. மண் சாலை மட்டுமே இருப்பதால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைத்து தரவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்