சேதமடைந்த சாலை

Update: 2026-02-15 08:43 GMT

ஈரோடு கொங்கு நகரில் உள்ள ஆண்டவர் வீதியில் உள்ள தார்சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். தட்டுத்தடுமாறி சென்று கீழே விழுந்து காயம் அடைகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்