நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள்

Update: 2026-02-15 10:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுகா, நசரத்பேட்டையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் நடைபாதையை கடைகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் மக்கள் சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை என்பதால் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அதிகமாக வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலையில் மக்கள் ஆபத்தான முறையில் செல்வதால் விபதது ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்