கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2024-12-29 16:42 GMT
கிடப்பில் போடப்பட்ட சாலை பணி
  • whatsapp icon

போளூரில் மின்சார பகிர்மான அலுவலகம் செல்லும் பாதையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு 3 மாதமாகியும் இதுவரை சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளவில்லை. மின்வாரிய அலுவலகத்துக்கு தினமும் பலர் மின் கட்டணம் செலுத்த வருகின்றனர். அவர்கள் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட பாதையில் செல்ல முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாலை அமைக்கும் பணியை விரையில் தொடங்கி முடிக்க வேண்டும்.

-வக்கீல் எம்.அய்யப்பன், போளூர். 

மேலும் செய்திகள்