ஆரணி நகரில் 2-வது வார்டு ஜெயலட்சுமி நகர் பகுதியில் அதிக அளவில் அரசு அலுவலர்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் வசித்து வருகிறார்கள்.
அப்பகுதியில் போதிய சாலை வசதி, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதியை செய்து தர ேவண்டும்.
-சுப்பிரமணியம், ஆரணி.