பயணிகள் அவதி

Update: 2026-01-25 17:07 GMT

ஈரோடு ரெயில் நிலைய நுழைவு வாயிலில் பள்ளம் காணப்படுகிறது. இதனால் ரெயில் நிலையத்துக்கு இருசக்கர, 4 சக்கர வாகனங்களில் வருபவர்கள் தட்டுத்தடுமாறி செல்கிறார்கள். பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்