குண்டும்-குழியுமான சாலை

Update: 2026-01-25 16:52 GMT

மதுரை டோக்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் அச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை விரைந்து சீரமைப்பார்களா?

மேலும் செய்திகள்