ஜவ்வாதுமலையில் ஜமுனாமரத்தூர் தாலுகா ஆட்டியானூர்-அத்திப்பட்டு சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையைச் சீர் செய்ய வேண்டும். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்ைக எடுத்து சாலையை சீர் செய்யுமா?
-ம.ம.பழனி, ஆட்டியானூர்.