சாலையோர செடிகள் அகற்றப்படுமா?

Update: 2026-01-25 18:10 GMT
வெள்ளக்கரை அடுத்த குறவன்பாளையம் கிராமத்தில் வயல்வெளிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் வாகனங்களுக்கு வழிவிடக்கூட இடவசதி இல்லாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்றி சீர்செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்