சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் 4-வது தெருவில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. முதியவர்கள், சிறுவர்-சிறுமிகள் நடந்து செல்ல கடும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?