புதுவை மேட்டுப்பாளையம் 4 முனை சந்திப்பில் பொருத்தப்பட்டு தானியங்கி போக்குவரத்து சிக்னல் செயல்படாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து சிக்னலை சரிசெய்ய வேண்டும்.
ராம்பிரசாத், மூலக்குளம்.