நடைபாதை சீரமைக்கப்படுமா?

Update: 2026-01-25 16:37 GMT


புதுவை புஸ்சி வீதி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து கடற்கரை செல்லும் சாலையோரத்தில் நடைபாதை சேதம் அடைந்து கிடக்கிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவா, புதுச்சேரி

மேலும் செய்திகள்